குட்டியான உடையில் கால்லை நீட்டிக்கொண்டு போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன் – பரிதவித்து போன இளசுகள்!!

0
shruthi haasan
shruthi haasan

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

உலக நாயகனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தனது அப்பாவின் அனைத்து திறமைகளையும் பெற்றிருந்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தனது திறமையால் மட்டுமே தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Shruti-Haasan
Shruti-Haasan

இப்படி இருக்க இப்பொழுது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here