குட்டியான டவுசரில் கால்லை விரித்து போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன் – திண்டாடும் இளசுகள்!!

0
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

பிரபல நடிகையும், கமலஹாசனின் மூத்த மகளுமாகிய ஸ்ருதி ஹாசன் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர். அதுமட்டுமில்லாமல் பாடுவதும் இவருக்கு கை வந்த கலை. ஹிந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சில காலமாக காதல் தோல்வியில் இருந்த ஸ்ருதி ஹாசன் இப்பொழுது ஓவியர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. அவருடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் வெளியிட்டு வருகிறார். இப்படி இருக்க தற்போது அவரின் ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here