ஐயயோ.., என்னடா இது.., எல்லாமே கருப்பு வெள்ளையா தெரியுது?? ஸ்ருதி ஹாசனை வர்ணிக்கும் இளவட்டங்கள்!!

0

தமிழில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஸ்ருதி ஹாசன். இவருக்கு ரசிகர்களிடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்து கொண்டே இருந்தது. இதுதான் இவரது முதல் படம்.

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதனைப் பிடித்துக் கொண்டு இவர் தமிழ் தெலுங்கு திரையுலகிலும் கால் பதித்து விட்டார் கமல்ஹாசன் மகள் என்ற எந்த அந்தஸ்தும் இல்லாமல் தனது தனித்திறமையை மட்டுமே இந்த அளவுக்கு முன்னேறி உள்ளார்.

இப்பொழுது ஓவியரான சாந்தனு என்பவரை காதலித்து வரும் அவர் டிசைன் டிசைனாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் அவரது புகைப்படங்களை குவித்து வருகிறது இந்நிலையில் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here