ஐயோ.., என்ன ஸ்ருதி ஹாசன் இது.., எவளோ கியூட்டா இருக்கீங்க.., மயங்க வைக்கும் புகைப்படம்!!

0
ஐயோ.., என்ன ஸ்ருதி ஹாசன் இது.., எவளோ கியூட்டா இருக்கீங்க.., மயங்க வைக்கும் புகைப்படம்!!
ஐயோ.., என்ன ஸ்ருதி ஹாசன் இது.., எவளோ கியூட்டா இருக்கீங்க.., மயங்க வைக்கும் புகைப்படம்!!

பிரபல நடிகையாக ஸ்ருதி ஹாசன் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.  குழந்தையிலேயே நடிக்க வந்தவர் படிப்படியாக உயர்ந்து நாயகியானார்.

ஹிந்தியில் தான் இவரது முதல் திரைப்படம் அமைந்தது. அதன் பிறகு தான் 7 ஆம் அறிவு திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். அப்படியே பல படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தார் ஸ்ருதி ஹாசன்.

இப்பொழுது சாந்தனு என்பவரை காதலித்து வரும் ஸ்ருதி ஹாசன் அடிக்கடி அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டார்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் விகாரமான போஸ் எதுவும் இல்லமால் நீண்ட காலத்திற்கு பிறகு அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here