நாளுக்கு நாள் காதலருடன் நெருக்கமாகும் ஸ்ருதி ஹாசன் – அதுக்குன்னு இப்படி பப்ளிக்காவா?? திட்டும் ரசிகர்கள்!!

0
எனக்கா டா End card போடுறீங்க.. மீண்டும் பார்முக்கு வந்த ஸ்ருதி ஹாசன்.. டாப் நடிகரை ஓரங்கட்டி வசூல் வேட்டை!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது காதலனுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவ்வளவு தான் தூக்குவேன்..,போதுமா?? சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

ஸ்ருதி ஹாசன்

தமிழில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் ஸ்ருதி ஹாசன். ஆரம்பத்தில் இவர் ஹிந்தியில் தான் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இடையில் தான் அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் சுருதிஹாசன்.

நாளுக்கு நாள் காதலருடன் நெருக்கமாகும் ஸ்ருதி ஹாசன் - அதுக்குன்னு இப்படி பப்ளிக்காவா?? திட்டும் ரசிகர்கள்!!
நாளுக்கு நாள் காதலருடன் நெருக்கமாகும் ஸ்ருதி ஹாசன் – அதுக்குன்னு இப்படி பப்ளிக்காவா?? திட்டும் ரசிகர்கள்!!

தமிழ் தெலுங்கு ஹிந்தி மூன்று மொழிகளும் கல்லா கட்டி வருகிறார். சில வருடங்களாக காதல் தோல்வியில் துவண்டு கொண்டிருந்த இவர் இப்பொழுது மீண்டு வந்துள்ளார் என்று சொல்லலாம்.

நாளுக்கு நாள் காதலருடன் நெருக்கமாகும் ஸ்ருதி ஹாசன் - அதுக்குன்னு இப்படி பப்ளிக்காவா?? திட்டும் ரசிகர்கள்!!
நாளுக்கு நாள் காதலருடன் நெருக்கமாகும் ஸ்ருதி ஹாசன் – அதுக்குன்னு இப்படி பப்ளிக்காவா?? திட்டும் ரசிகர்கள்!!

சாந்தனு என்பவரை காதலித்து வரும் அவர் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here