வெறும் உடம்பில் தனது பெயரை பச்சை குத்தி காட்டும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படத்தை பார்த்து உறைந்த இளசுகள்!!

0
Shruthi Hassan
ரெட்ட ஜடை., கண்டபடி ஆட்டம்.., என்னாச்சு ஸ்ருதி ஹாசனுக்கு.., வீடியோவை பார்த்து தெறித்துப்போன இளசுகள்!!

தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வரும் ஸ்ருதி ஹாசன் தனது இணையப்பக்கத்தில் வெறும் உடம்பும் செய்த காரியத்தை அப்பட்டமாக போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசன்

பிரபல ஹிந்தி நடிகையான ஸ்ருதி ஹாசன் தமிழில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். அதன் பிறகு தொடர்ந்து தமிழில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து. 3 படத்தில் இவரது நடிப்பு தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. பலரும் நெஞ்சங்களை அந்த ஒரே படத்தில் நடித்து வென்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமில்லாமல் பாடகியாகவும் வலம் வருகிறார். உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் என்ற எந்த தற்பெருமையும் அவருக்கு சுத்தமாக இருக்காது. இந்நிலையில் தான் தற்போது அவர் உடம்பில் பச்சை குத்தி இருக்கும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here