இதுக்கு மேல தூக்காதிங்க நல்லாவே தெரியுது.., வெளிச்சம் போட்டு காட்டும் ஸ்ருதி ஹாசன்!!

0

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ருதி ஹாசன். உலகநாயகன் மகள் என்ற எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் மட்டுமே முன்னேறியிருந்தார் ஸ்ருதி.

நடிப்பு மட்டுமில்லாமல் டான்ஸ், சிங்கிங் என்ற கலக்கி வந்தார் ஸ்ருதி. முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுத்தார். ஹிந்தியில் தான் இவருக்கு முதல் திரைப்படம் அமைந்தது.

இப்பொழுது சில காலமாகவே இணையத்தில் பல தனது காதலனுடன் இணைந்து எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் ரசிகர்களை கவர பல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். எப்படி இருந்த ஸ்ருதி ஹாசன் இப்படி மாறிட்டாங்களே என்று பலரும் கமெண்ட் செக்சனில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here