கணவருடன் காட்டுக்குள் கூத்தடிக்கும் ஸ்ரேயா…கடுப்பான நெட்டிசன்கள்!!!

0

பாலிவுட் , கோலிவுட் என தனது நடிப்பு திறமையை வைத்து ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை  ஸ்ரேயா. அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது காட்டுக்குள் இருவரும் சேர்ந்து லூட்டி அடித்த  வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

ஸ்ரேயா சரண் :

தமிழ் சினிமாவில் ஒரு துணை நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் ஒரு முன்னனி  நடிகையாக வளர்ந்தவர் நடிகை ஸ்ரேயா. அவர்  திரைக்குள் அடியெடுத்து வைக்க அடித்தளமாக அமைந்த படம்  இஷ்டம் என்ற தெலுங்கு படமாகும். அதன் பிறகு  தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அவர் எனக்கு 20 உனக்கு 18 என்ற தமிழ் படத்தின் மூலம்  தமிழ் திரை பக்கம் வந்தார். அந்த படத்திலும் ஒரு துணை நடிகையாக நுழைந்தார்.

அதன் பிறகு ஜெயம் ரவியின் மழை படத்தின் மூலமாகவே அவர் ஒரு கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் வளர்ச்சியை கேட்கவே வேண்டாம் அம்மணி அப்படியே  டாப்க்கு போயிட்டாங்க. அதாவது, தமிழ் மொழியின் முன்னனி நடிகர்கள் ரஜினி, விஜய், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தொழிலதிபரும் மற்றும் டென்னிஸ் வீரர் ஆன்ட்ரி கொஸ்சீவ்வை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தார். இருப்பினும் அவரின் ரசிகர்களை குஷிபடுத்த அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் நடிகை ஸ்ரேயா.

சமீபகாலமாக தன்னுடைய கணவருடன் மிக நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை  வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது ஸ்ரேயா மற்றும் அவரின் கணவரும் இணைந்து காட்டுக்குள் கூத்தடிக்கும் வீடியோவை  தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here