புதிதாக சந்தைக்கு வரும் Xiomi 11lite NE5G ரக ஆண்ட்ராய்டு போன் – மகிழ்ச்சியில் பயனர்கள்!!

0
புதிதாக சந்தைக்கு வரும் Xiomi 11lite NE5G ரக ஆண்ட்ராய்டு போன் - மகிழ்ச்சியில் பயனர்கள்!!
புதிதாக சந்தைக்கு வரும் Xiomi 11lite NE5G ரக ஆண்ட்ராய்டு போன் - மகிழ்ச்சியில் பயனர்கள்!!

Xiomi நிறுவனத்தின் 11lite NE5G ரக ஆண்ட்ராய்டு போன் வருகிற செப்டம்பர் மாதம் 29ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தமிழ் பட நடிகருக்கு லண்டனில் முக்கிய அறுவை சிகிச்சை – ரசிகர்கள் பதற்றம்!!

புதிய ரக ஆண்ட்ராய்டு போன்:

உலகம் முழுவதும் தன் வினோதமான சிந்தனையாலும், வாடிக்கையாளர்களின் மனநிறைவாலும் மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெற்றிருப்பது Xiomi நிறுவனம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிறுவனம், அடிக்கடி தங்களது புதிய ரக போன்களின் விற்பனையால் பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இதில், தற்போது தங்கள் நிறுவனத்தின் மூலம் 11lite NE5G ரக ஆண்ட்ராய்டு போனை சந்தைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிதாக சந்தைக்கு வரும் Xiomi 11lite NE5G ரக ஆண்ட்ராய்டு போன் - மகிழ்ச்சியில் பயனர்கள்!!
புதிதாக சந்தைக்கு வரும் Xiomi 11lite NE5G ரக ஆண்ட்ராய்டு போன் – மகிழ்ச்சியில் பயனர்கள்!!

வருகிற செப்டம்பர் 29ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் அளித்துள்ளது. இதன் விலை குறித்த எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியிடப்படாத நிலையில், இதன் விற்பனை குறித்த பதிவு பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here