இனி அதை எதிர்பார்க்காதீங்க., அந்த படத்துல இப்படி ஒரு சம்பவம் நடந்துருச்சு., அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்!!!

0

கோலிவுட் திரையில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலித்து கொண்டிருபவர் தான் ரஜினிகாந்த். தற்போது இவர் தனது 170 ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகி ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகி இருந்த ஜெயிலர் திரைப்படம் வசூலில் மாஸ் காட்டியிருந்தது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் வரும் ஜனவரி மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி நடித்திருந்த 20 நிமிட காட்சி நீக்கப்பட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேரம் பார்த்து பழி தீர்க்கும் மாயா., நொந்து போன அர்ச்சனா., ஆணவத்தில் ஆட்டம் போடும் கேப்டன்., BB ப்ரோமோ இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here