20 வயசு பொண்ணு மாதிரியா இருக்கீங்க? அதை தூக்கி காட்டி முரட்டு போஸ் கொடுத்த நடிகை ஷிவானி!

0
அப்பப்பா.. மொத்தமும் இப்படி ஜொலிக்குதே ஷிவானி.. தகதகனு மின்றிங்களே - தூங்காமல் சுத்தும் ரசிகர்கள்!
ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் சீரியல்களில் நடிக்கும் போதே உச்சகட்ட கவர்ச்சியில் தன் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இவரின் 4 மணி இன்ஸ்டா புகைப்படங்களை பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 70 நாட்களுக்கும் மேலாக தாக்கு பிடித்து பின்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது விக்ரம் 2, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here