ஷிவானியின் எடக்கு மடக்கான ஸ்டில்லால் தெறித்து போன ரசிகர்கள்… போற இடத்துல எல்லாம் இப்படி ஒரு போஸா???

0
ப்பா., எவ்வளவு பெரிய தொடை - முரட்டு அழகை தூக்கி காட்டி உசுப்பேற்றிய நடிகை ஷிவானி!

ஒரு சில சீரியல்கள் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் ஷிவானி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் தனது இடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஷிவானியின் எடக்கு மடக்கான ஸ்டில்லால் தெறித்து போன ரசிகர்கள்... போற இடத்துல எல்லாம் இப்படி ஒரு போஸா???
ஷிவானியின் எடக்கு மடக்கான ஸ்டில்லால் தெறித்து போன ரசிகர்கள்… போற இடத்துல எல்லாம் இப்படி ஒரு போஸா???

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களுக்கு அறிமுகமானவர் ஷிவானி. அதன் பின்னர் பகல் நிலவு என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் பாவாடை தாவணியில் வந்து இளசுகள் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். மேலும் இந்த சீரியல்களில் நடிக்கும் போது அவருக்கு வயது மிகவும் குறைவு.

ஷிவானியின் எடக்கு மடக்கான ஸ்டில்லால் தெறித்து போன ரசிகர்கள்... போற இடத்துல எல்லாம் இப்படி ஒரு போஸா???
ஷிவானியின் எடக்கு மடக்கான ஸ்டில்லால் தெறித்து போன ரசிகர்கள்… போற இடத்துல எல்லாம் இப்படி ஒரு போஸா???

இருப்பினும் கதாநாயகிக்கான அனைத்து அம்சங்களும் பொருந்திருந்தது. அதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார். எனினும் அவர் நடித்து வந்த இரட்டை ரோஜா சீரியலில் இருந்து திடீரென விலகி விட்டார். மேலும் அவருக்கு சீரியல்கள் மூலம் கிடைத்த புகழ் மற்றும் பெயரை விட இன்ஸ்டா மூலம் தான் அதிக ரசிகர்கள் மற்றும் புகழ் கிடைத்தது.

ஷிவானியின் எடக்கு மடக்கான ஸ்டில்லால் தெறித்து போன ரசிகர்கள்... போற இடத்துல எல்லாம் இப்படி ஒரு போஸா???
ஷிவானியின் எடக்கு மடக்கான ஸ்டில்லால் தெறித்து போன ரசிகர்கள்… போற இடத்துல எல்லாம் இப்படி ஒரு போஸா???

மேலும் இதன் மூலமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நுழைந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் முழு மூச்சில் போட்டோ ஷூட்டில் இறங்கி விட்டார். இந்நிலையில் சோபாவில் குத்த வைத்து உட்கார்ந்து கையை தூக்கி இடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் இன்ஸ்டாவில் பகிரப்பட்ட சில மணி நேரத்திற்குள்ளாக எக்கசக்க லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here