வீட்டுல போட்டோஷூட் எடுத்து போர் அடிச்சிருச்சு போல…!கடற்கரை பக்கம் தாவிய ஷிவானி!!!

0

நடிகை ஷிவானி வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. இந்நிலையில் அவருக்கு வீட்டிலையே போட்டோஷூட் நடத்தி போர் அடிச்சிருச்சு போல அதனால் தான் கடற்கரையில்  தனது போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளார். அதாவது செம அழகான டிரஸில் கடற்கரையில் பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அதனை வெளியிட்டு உள்ளார்.

பல விளம்பர படங்கள் மூலம் திரைக்கு வந்தவர் நடிகை ஷிவானி. அதை தொடர்ந்து விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி ஒரு சிறு வேடத்தில் சின்னத்திரையில் தோன்றினார். அதன் பிறகு பகல் நிலவு சீரியல் மூலம் ஒரு நாயகியாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்து உள்ளார். அவருக்கு மேலும் புகழ் சேர்த்து  பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

அந்த நிகழ்ச்சி வாயிலாக பல ரசிகர்களை சேர்த்துக்கொண்டார். அவர்களை குஷி படுத்தும் வகையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். லேசான பிங்க் கலர் உடையில் கடற்கரை மணலில் இன்று கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here