குட்டி டவுசரில் அலேக்காக காலை மேலே தூக்கி பார்வையிலே மூடேத்திய ஷிவானி – அனல்பறக்கும் கிளிக்ஸ்!

0
தயவு செஞ்சு ஜாக்கெட் போட்டு சேலை கட்டு மா - சுத்தி சுத்தி காட்டி சூடாக்கும் ஷிவானி!
தயவு செஞ்சு ஜாக்கெட் போட்டு சேலை கட்டு மா - சுத்தி சுத்தி காட்டி சூடாக்கும் ஷிவானி!

விக்ரம் திரைப்படத்தினை தொடர்ந்து ஓரிரு திரைப்படங்களில் ஷிவானி கமிட்டாகியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியாக வீட்டில் தனது நாயை கொஞ்சும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஷிவானி ரீசென்ட் போட்டோஸ் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பகல் நிலவு சீரியல் மூலமாக அறிமுகமானவர் தான் ஷிவானி. இந்த சீரியலுக்கு பிறகு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இரட்டை ரோஜா சீரியலில் சில மாதங்கள் இரட்டை வேடத்தில் நடித்தார். சீரியலில் நடித்து கொண்டிருந்த போதே பல திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

இத்தகு பிறகு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாரித்தார். சமீபத்தில் கூட ஷிவானி விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். அடுத்தடுத்து சில திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

ஆரம்பத்தில் தினமும் ஏதேனும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷிவானி திரைப்பட வாய்ப்புகள் வர வர சமூக வலை பக்கங்களில் நேரத்தை செலவிடுவதை குறைத்துக்கொண்டார். ஒரு வாரத்திற்கு ஒரு புகைப்படம் என்கிற கணக்கில் தான் புகைப்படம் வெளியாகி வருகிறது.

இருந்தாலும் கூட ஷிவானியின் புகைப்படத்திற்காக ரசிகர்கள் வார கணக்கில் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது தனது நாயை கொஞ்சும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here