காட்டி காட்டியே பட சான்ஸ அள்ளிட்டியேம்மா – பிக் பாஸ் ஷிவானிக்கு அடித்த ஜாக்பாட்!!

0
என்ன.. எல்லாம் தனி தனியா தெரியுது ஷிவானி - அரேபிய குதிரை தோத்துரும் போலயே!!
ப்பா.. இது இடுப்பா இல்ல அடுப்பா.. சேலையை விலக்கி இளசுகளை உறைய வைத்த ஷிவானி நாராயணன்!

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வரும் ஷிவானி மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லாட்டரியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

நாக சைதன்யா உடன் மீண்டும் திருமண வாழ்க்கையில் இணைந்த சமந்தா? – சமூகவலைத்தளம் மூலம் உறுதி!!

பிக் பாஸ் ஷிவானி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பகல் நிலவு என்ற சீரியல் மூலமாகவே ஷிவானி நடிப்பில் களம் இறங்கினார். அதற்கு பிறகு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட இரட்டை ரோஜா என்னும் தொடரிலும் நடித்தார். பின்பு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சீரியலில் நடிக்கும் பொழுதே இவர் கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதன் மூலம் இவருக்கு வாய்ப்புகளும் வந்த வண்ணம் தான் உள்ளது.

காட்டி காட்டியே பட சான்ஸ அள்ளிட்டியேம்மா - பிக் பாஸ் ஷிவானிக்கு அடித்த ஜாக்பாட்!!
காட்டி காட்டியே பட சான்ஸ அள்ளிட்டியேம்மா – பிக் பாஸ் ஷிவானிக்கு அடித்த ஜாக்பாட்!!

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவ்வப்போது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டு வந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ”பம்பர்” என்னும் திரைப்படத்தில் ஷிவானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஷிவானிக்கு ஜோடியாக 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான வெற்றி என்பவர் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here