திடுதிப்புன்னு இப்படி வந்து நிக்குறீங்க.. பீச்சில் நச்சென்று போஸ் கொடுத்த ஷிவானி.. வைரல் Cute Pics!

0
அடடா.. எவ்வளவு அம்சமா இருக்கு - சுடிதாரில் போஸ் கொடுத்து இணையத்தை சுழட்டி அடித்த ஷிவானி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஷிவானி நாராயணன். அப்பொழுதே சினிமாவில் வாய்ப்புகளை பிடிக்க உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி தன் போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.

அதன் பயனாக இவருக்கு ஜோடி நம்பர் ஒன், பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ஷிவானிக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது. குறிப்பாக இவர் விக்ரம் படத்தில் நடித்து அசத்தி இருப்பார்.

தற்போது பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தன்னை வளர்த்து விட்ட கவர்ச்சியை தற்போது வரை விடாமல் போட்டோஷூட் செய்து வருகிறார். அந்த வகையில் இணையத்தில் வைரலாகும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here