Public place-ல என்ன கன்றாவி டிரஸ் இது? – பேண்ட் இல்லாமல் தொடையை விரித்து காட்டி உட்காந்த ஷிவானி!

0
அப்பப்பா.. மொத்தமும் இப்படி ஜொலிக்குதே ஷிவானி.. தகதகனு மின்றிங்களே - தூங்காமல் சுத்தும் ரசிகர்கள்!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட பகல் நிலவு, ரெட்டை ரோஜா ஆகிய தொடர்களில் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை ஷிவானி நாராயணன். பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் குறைந்த நாட்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இருப்பினும் அந்த வாய்ப்பு இவரை கைவிடவில்லை. அதன்முலம் தற்போது விக்ரம் 2 படவாய்ப்பு கிடைத்து சமீபத்தில் தான் அப்படம் வெளியானது. மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஷிவானி.

தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த அதிக கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here