கிழிந்த ஆடையில் முக்கால்வாசி தொடையை காட்டிய ஷிவானி.. பதறி போன ரசிகர்கள்!!

0
என்ன பளபளப்பு.. என்ன ஜொலி ஜொலிப்பு - கும்மென்று போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்திய ஷிவானி!

ஆந்திராவில் பிறந்து வளர்ந்து தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஷிவானி நாராயணன். சோசியல் மீடியாகளில் இவர் பிரபலம் ஆனதால் தான் இவருக்கு பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்தார்.

பின்னர் பிக் பாஸ் சீசன் 4இல் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் காலையில் பிக்பாஸ் பாடலுக்கு டான்ஸ் ஆடுவதை தவிர வேறு எதுவும் செய்யமாட்டார். இதனால் குறைந்த நாட்களில் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இருப்பினும் பிக் பாஸ் வாய்ப்பு இவரை கைவிடவில்லை.

தற்போது விக்ரம் 2, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தன் வாய்ப்புகளை அதிகப்படுத்த தன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here