இதெல்லாம் ஒரு டிரஸ்ஸா? – தூக்கலான கவர்ச்சி காட்டிய ஷிவானி.. தீட்டி தீர்த்த ரசிகர்கள்!!

0

சீரியல்கள் மூலம் திரைப்பயணத்தில் கால் பதித்தவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இவருக்கு நாடக தொடர்களில் நடித்து கொண்டிருக்கும் போதே பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. சில வாரங்கள் அந்த நிகழ்ச்சியில் நீடித்து விட்டு பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதை தொடர்ந்து கமல்ஹாசன் அவர்கள் வழங்கிய வாய்ப்பால் இந்தியன் 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கமிட் ஆனார். இதன் மூலம் வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதற்கு இவர் காட்டிய கிளாமரும் ஒரு காரணம் தான்.

இந்நிலையில் டைட் ஆன உடையில் தொப்புள் தெரிய தன் மோசமான புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here