ப்பா.. என்ன தொடை டா.. 2 இன்ச் டிரஸ்ஸில் தூக்கி காட்டி போஸ் கொடுக்கும் நடிகை ஷிவானி!

0
கீழ.. மேல இரண்டத்தையும் நல்லா தூக்குறிங்க ஷிவானி - எல்லைமீறி கிளாமரில் கிறங்கி போன ரசிகர்கள்!

பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த தொடர்களில் தனது நடிப்பால் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தார். டான்ஸிலும் விருப்பம் கொண்ட ஷிவானி ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைக்க அந்நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டார். இவரின் பெயர் பாலாவுடன் கிசுகிசுக்களில் அடிபட்டாலும் இவரின் கேரியர் பாதிக்கவில்லை. அதாவது இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் நடித்தார். கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருபவர் நடிகை ஷிவானி. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here