அப்பப்பா.. மொத்தமும் இப்படி ஜொலிக்குதே ஷிவானி.. தகதகனு மின்றிங்களே – தூங்காமல் சுத்தும் ரசிகர்கள்!

0
அப்பப்பா.. மொத்தமும் இப்படி ஜொலிக்குதே ஷிவானி.. தகதகனு மின்றிங்களே - தூங்காமல் சுத்தும் ரசிகர்கள்!

சின்னத்திரையில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். மேலும் அப்பொழுதே இவருக்கு எக்கசக்க ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

மேலும் கிளாமர் போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு அந்த ரசிகர் பட்டாளத்தை கூட்டி கொண்டார். மேலும் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

இவரின் நடிப்பில் தற்போது வரை விக்ரம், வீட்டுல விஷேஷம் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here