அட ச்சி.. கருமம்..பிராவுடன் தூங்கும் போட்டோவை பகிர்ந்த நடிகை ஷிவானி – கழுவி ஊற்றிய ரசிகர்கள்!

0
பச்சை நிறமே பச்சை நிறமே - பாவாடை தாவணியில் இடையழகை காட்டி சொக்க வைக்கும் ஷிவானி!

வெள்ளித்திரையில் விக்ரம் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கியுள்ளார் நடிகை ஷிவானி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

பின்னர் இவருக்கு சினிமாவில் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்கள் இவர் கைவசம் உள்ளது. அடிக்கடி இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரல் ஆகும்.

ஒரு காலத்தில் இவர் வெளியிடும் 4 மணி போட்டோஷூட் புகைப்படங்களை பார்ப்பதற்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதனால் தான் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார். இப்போதும் கூட அதே கவர்ச்சியை மைண்டைன் செய்து வருகிறார் ஷிவானி. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள தூக்கலான கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசி பொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here