பச்சை நிறமே பச்சை நிறமே – பாவாடை தாவணியில் இடையழகை காட்டி சொக்க வைக்கும் ஷிவானி!

0
பச்சை நிறமே பச்சை நிறமே - பாவாடை தாவணியில் இடையழகை காட்டி சொக்க வைக்கும் ஷிவானி!

பகல் நிகழ்வு, ரெட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். பின்னர் பிக் பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தன் திறமையை வெளிப்படுத்தினார்.

தற்போது வெள்ளித்திரையிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். இவரின் விக்ரம், வீட்டுல விஷேஷம் ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்பட மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஷிவானி.

சமூகவலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகும் ஒன்று. இந்நிலையில் பாவாடை தாவணியில் தன் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here