பிறந்த நாள் அதுவுமா இப்படி ஒரு வீடியோவா – உடை மாற்றுவதை காட்டி திணற வைத்த ஷிவானி!

0
பேண்ட் போடாமல் அவ்வளவு பெரிய தொடையை தூக்கி போஸ் கொடுத்த ஷிவானி - பரிதவிக்கும் ரசிகர்கள்!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு பகல் நிலவு என்ற சீரியல் மூலம் தெரியவந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் நாயகியாக சின்னத்திரையில் அறிமுகமான புதிதிலேயே தொடர்ந்து இவருக்கு பல முன்னணி சேனல்களில் இருந்து வாய்ப்பு வந்தது.

அதில் ஒன்றாக ஜீ தமிழ் தொடரில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா தொடரில் நடித்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து மேலும் புகழ் பெற்றார். தற்போது சினிமாவிற்குள்ளும் நுழைந்துள்ள இவர், விக்ரம் 2, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


அந்த சேலையை கொஞ்சம் ஒழுங்கா தான் கட்டுங்களேன் பூனம்.., கண்டதை பார்த்து திணறி போன ரசிகர்கள்!

இந்நிலையில் இன்று (05-05-2022) ஷிவானி தனது 21வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தன் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக சாதாரண ஒரு உடையில் இருந்து ஜிகுஜிகு உடைக்கு மாறுவது போல ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஷிவானி. அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here