அம்புட்டும் அழகும் இப்படி மொத்தமா வந்து நிக்குதே.. நடிகை ஷிவானியால் உருகி வழியும் ரசிகர்கள்!

0
அம்புட்டும் அழகும் இப்படி மொத்தமா வந்து நிக்குதே.. நடிகை ஷிவானியால் உருகி வழியும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஷிவானி, தற்போது தன் ஹோம்லி லுக் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்:

சீரியல் தொடர்களில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளவர் நடிகை ஷிவானி நாராயணன். இது சீரியலில் நடிக்கும் போதே தன் போட்டோஷூட்களில் கிளாமர் காட்டி பிரபலமடைந்தார். இவருக்கு சமூக வலைதளங்களில் கிடைத்த புகழால் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன், பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதுவரை ஷிவானியின் இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து நாய் சேகர் ரிட்டன்ஸ், பம்பர் உள்பட பல படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இவ்வாறு சினிமாவில் படு பிசியாக உள்ள நடிகையாக ஷிவானி வலம் வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது கூட இவர் தன்னை ஆளாக்கி விட்ட போட்டோஷூட்டுக்கு எந்த பஞ்சமும் வைப்பது இல்லை. தற்போது கூட படு ஆக்ட்டிவாக சமூகவலைத்தளங்களில் தன் போட்டோவை பதிவிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here