உங்க Structure.. உங்க போஸ்.. எல்லாமே வேற லெவல் – இளசுகளை அழகால் கட்டிப்போட்ட ஷிவானி!

0
உங்க Structure.. உங்க போஸ்.. எல்லாமே வேற லெவல்- இளசுகளை அழகால் கட்டிப்போட்ட ஷிவானி!

பகல் நிலவு என்ற விஜய் டிவி சீரியல் மூலம் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். பின்னர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்தார்.

அதைத்தொடர்ந்து பிக் பாஸ், ஜோடி நம்பர்-1 போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். மேலும் சினிமாவிலும் அதன் மூலம் என்ட்ரி கொடுத்தார். தற்போது வரை இவரின் விக்ரம், வீட்ல விசேஷம் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது.

மேலும் பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது வரை இவர் தன் கிளாமர் புகைப்படங்களை விடாமல் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here