தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளவர் நடிகை ஷிவானி. தற்போது இவர் கமல் ஹாசனின் விக்ரம் 2, வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
திருமண பேச்சையே எடுக்காதீங்க – தடாலடியாக அறிவித்த நயன் விக்கி ஜோடி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இது போக RJ பாலாஜி, பொன்ராம் ஆகிய படங்களிலும் ஷிவானி நடித்து வருகிறார். தன் சினிமா வாழ்க்கையின் தொடக்கத்திலேயே படு பிஸியான நாயகியாக இருந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் இவர் நடத்திய போட்டோஷூட் தான்.
இந்நிலையில் டிரஸ் இல்லாமல் வெறும் வளையலுடன் படு வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பலரும் இரட்டை அர்த்தத்தில் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்