தயவு செஞ்சு இந்த மாதிரி குட்டி டிரௌசர் போடாதீங்க ஷிவானி.. குண்டு தொடையால் பதறிப்போன இளசுகள்!

0
தயவு செஞ்சு இந்த மாதிரி குட்டி டிரௌசர் போடாதீங்க ஷிவானி.. குண்டு தொடையால் பதறிப்போன இளசுகள்!

சீரியலில் நடித்து தன் கேரியரை தொடங்கியவர் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் டிவி,ஜீ தமிழ் டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சி தொடரில் தனது நடிப்பின் திறமையால் வெள்ளி திரையில் கால் பதித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேறு இவர் கலந்து கொண்டதால் தற்போது பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகிறது. விக்ரம் 2 படத்தின் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டுள்ளார் ஷிவானி. மேலும் இவரின் கைவசம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் ஆகிய படங்கள் உள்ளது.

மேலும் இயக்குனர் பொன்ராம் அவர்களின் படத்திலும், RJ பாலாஜியுடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஷிவானி. அடிக்கடி தன் கிளாமர் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here