“துடிக்காத நரம்பு இல்ல… செம்ம GLAMOUR…” – கருப்பு சேலையில், இடுப்பு காட்டிய ஷிவானி !!!!

0

தமிழ் திரைப்பட சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடல் அழகி ஆவார். சிறுவயதில்லையே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ள இவர், சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

கருப்பு சேலையில், இடுப்பு காட்டிய ஷிவானி:

ஷிவானி, பிரபல தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட “சரவணன் மீனாட்சி”, என்ற தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர். பின்னர் “பகல் நிலவு” என்ற தொடரில் நாயகியாக நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் இவர், சமீப காலமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் இவரது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து தமிழ் ரசிகர்களின் கவனத்தில் பிரபலமாகியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது இவருக்கென பல ரசிகர்கள் உள்ளனர்.

அந்தவகையில் தற்போது கருப்பு நிற TRANSPARENT SAREE – ல இடுப்பை காட்டி Hot போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இவளை எதிர்க்க கொம்பன் இல்லை இனி…ஷிவானி…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here