“அழகான ராட்ச்சசியே, அடி நெஞ்சில் குதிக்குறியே…” – உலகளவில் கிளாமரை காட்டிய பிக்பாஸ் ஷிவானி!!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமான சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

உலகளவில் கிளாமரை காட்டிய ஷிவானி நாராயணன்:

தன்னுடைய 17 வயதிலேயே சீரியல் ஹீரோயினாக விஜய் டிவி தொலைக்காட்சியில், கலக்கியவர் ஷிவானி. இவர் நடித்த ”பகல் நிலவு’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கெற்ற ஷிவானி தனது இயல்பான கேரக்டரால் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஒருசேர பெற்றவர்.

சின்னத்திரையில் சேலை கட்டிய குயிலாக வலம் வந்த ஷிவானி, திடீர் என மாடர்ன் உடைக்கு மாறி, இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கவர்ச்சியால் தீ மூட்டினார். மாடர்ன் உடையில் தினமும் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமை கலக்கும் ஷிவானி தற்போது விதவிதமான உடையில் கவர்ச்சி அலப்பறை செய்யும் ஒல்லி பெல்லி இடுப்பை காட்டியபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here