இந்த டிரஸ்லேயா ஷாப்பிங் போவாங்கா? – படு மோசமான உடையில் சென்று வை வாங்கிய ஷிவானி நாராயணன்!!

0
இது டிரஸ் இல்ல.. வெறும் ஜிம்மிஸ் - அங்கங்களை அசால்ட்டாக ஷோ போட்ட ஷிவானி நாரயணன்!

ஒரு சீரியல் நடிகையாக தன் கேரியரை தொடங்கியவர் ஷிவானி நாராயணன். முதலில் இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் Cameo ரோலில் தான் நடித்து இருப்பார். பின்னர் இவருக்கு பகல் நிலவு சீரியலில் இரண்டாம் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஷிவானி கலந்து கொண்டார். இப்பொழுது இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இயக்குனர் பொன் ராம் உடன் ஒரு படத்திலும், RJ பாலாஜியுடன் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் அரைகுறை உடையில் ஷாப்பிங் பேக்கை கையில் வைத்து கொண்டு ஷாப்பிங் செல்வது போல இவர் தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் இந்த உடையில் தான் ஷாப்பிங் போவாங்களா? என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here