ஐயோ.., கருப்பு டிரஸ்ல சிறப்பான போஸா கொடுக்குறீங்களே ஷிவானி.., ஏங்கி தவித்த இணையவாசிகள்!!

0
ஐயோ.., கருப்பு டிரஸ்ல சிறப்பான போஸா கொடுக்குறீங்களே ஷிவானி.., ஏங்கி தவித்த இணையவாசிகள்!!
ஐயோ.., கருப்பு டிரஸ்ல சிறப்பான போஸா கொடுக்குறீங்களே ஷிவானி.., ஏங்கி தவித்த இணையவாசிகள்!!

இணையத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஷிவானி தனது அழகிய புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஷிவானி நாராயணன்

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன். அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஷிவானிக்கு விக்ரம் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சமூக வலைத்தளத்தில் நேரத்தை செலவிட ஆரம்பித்து விட்டார். இணையத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ஷிவானி பலவிதமான போட்டோஷூட்களை நடத்தி பகிர ஆரம்பித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் இவரது இன்ஸ்டா பக்கத்தில் பாலோவர்ஸ்கள் அதிகரிக்க தொடங்கியது. மேலும் இவர் பதிவிடும் போட்டோவிற்கு லைக்ஸ், கமெண்ட்கள் குவிய ஆரம்பித்தது. இந்த சூழலில் தான் அவருக்கு மீண்டும் விஜய் சேதுபதியுடன், ‘விஜேஎஸ் 46’ என்ற படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது கூட ஷிவானி இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற உடை அணிந்து தனது அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் ஷிவானிக்கு இந்த கருப்பு நிற உடை படு சூட்டாக அமைந்துள்ளது. இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here