ஐயோ, ப்ளீஸ் கொல்லாதீங்க.,,ஜீன்ஸில் ஜிக்குனு போஸ் கொடுத்த ஷிவானி.., தெறிக்கவிடும் போஸ்கள்!!

0
ஐயோ, ப்ளீஸ் கொல்லாதீங்க.,,ஜீன்ஸில் ஜிக்குனு போஸ் கொடுத்த ஷிவானி.., தெறிக்கவிடும் போஸ்கள்!!
ஐயோ, ப்ளீஸ் கொல்லாதீங்க.,,ஜீன்ஸில் ஜிக்குனு போஸ் கொடுத்த ஷிவானி.., தெறிக்கவிடும் போஸ்கள்!!

சின்னத்திரை நடிகையான ஷிவானி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷிவானி

டிவி சீரியலில் நடித்து வந்த ஷிவானி பிக்பாஸ் தொடர் மூலம் பட்டி தொட்டியெல்லாம் ரீச்சாக ஆரம்பித்தார். இதை அடுத்து விக்ரம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி அனைத்திலும் கலக்கி வரும் ஷிவானி தனது போட்டோசூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் போட்டோஸ்களில் கொடுக்கும் கிளாமர் போஸ்களை பார்த்த நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கி கமெண்ட்களை குவிக்க ஆரம்பித்தனர்.

இனியாவை வீட்டை விட்டு அனுப்பும் கோபி? ராமமூர்த்தி செயலால் கடுப்பான ராதிகா..,பாக்கியலட்சுமி அப்டேட்!!

அந்த வகையில் இப்போது கூட ஜீன்ஸ் உடை அணிந்து ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு இப்போது எக்கச்சக்க லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. மாடர்ன் டிரெஸில் ஷிவானி வெளியிட்ட படங்கள் இன்ஸ்டாவை கலக்கி வருகிறது. அந்த வைரல் போட்டோக்கள் இதோ.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here