இரண்டு இரண்டாக தூக்கி காட்டிய ஷிவானி – ஒரே ரீல்ஸில் தத்தளித்து போன இணையதளம்!!

0
இது டிரஸ் இல்ல.. வெறும் ஜிம்மிஸ் - அங்கங்களை அசால்ட்டாக ஷோ போட்ட ஷிவானி நாரயணன்!

விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவானி தற்போது இணையத்தையே போட்டோஷூட் ரீல்ஸால் கலக்கி வருகிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஷிவானி

விஜய் டிவியில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பகல் நிலவு சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் ஷிவானி. இந்த சீரியலில் நடிக்கும் போது அவருக்கு 17 வயது தானாம். ஆனாலும் தனது முழு திறமையையும் காட்டி நடித்திருப்பார். எப்படியும் நடிகையாகி விட வேண்டும் என்பது தான் அவரது டார்கெட்.

இவர் 5 மணிக்கு வெளியிடும் போட்டோஷூட்காக ரசிகர்கள் தவமாய் தவம் கிடந்தனர். இந்நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். மேலும் அவருக்கு விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ‘டு டு டு’ பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here