அப்பப்பா.., சரியான நாட்டுக்கட்டைமா.., சேலையில் பக்காவான அழகில் ஜொலிக்கும் ஷிவானி!!

0
அப்பப்பா.., சரியான நாட்டுக்கட்டைமா .., சேலையில் பக்காவான அழகில் ஜொலிக்கும் ஷிவானி!!
அடடா.. எவ்வளவு அம்சமா இருக்கு - சுடிதாரில் போஸ் கொடுத்து இணையத்தை சுழட்டி அடித்த ஷிவானி!

பிரபல நடிகையான ஷிவானி நாராயணனுக்கு இப்பொழுது அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சீரியலில் சிம்பிளாக தனது பயணத்தை ஆரம்பித்தவர் இப்பொழுது இந்த அளவிற்கு முன்னேறி விட்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விக்ரம் படத்தில் அவருக்கு இப்படி கதாபாத்திரம் கொடுக்கப்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டே வருகிறார் ஷிவானி. இதற்கு மிகமுக்கியமான காரணம் அந்த 4 மணி போட்டோஷூட் தான்.

அதன் வழியே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இப்பொழுது படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

shivani

என்ன ஆனாலும் அந்த அழகு கூட்டிட்டு மட்டும் தான் போகுது.., தமன்னா, நயன்தாராவுக்கே டப் கொடுப்பாங்க போலையே.., என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here