“இந்த அரேபிய குதிரைக்கு End Card – ஏ இல்ல..”  –  Tight ஆன உடையில் Sight அடிக்க தோன்றும் பிக் பாஸ் பிரபலத்தின் புகைப்படம்!!!

0

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி பகுதி-3 காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது முகத்தை ரசிகர்களுக்கு பதிய வைத்த ஷிவானி நாராயணன்,சமூக வலைத்தளத்தில் புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

Tight ஆன உடையில் Sight அடிக்க தோன்றும்:

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இதற்கு முன்னதாக அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் (Instagram) அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது “Idhuvum oru Throwback Pic thaan pa” என்று Tight ஆன உடையில் புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here