மாலத்தீவில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷிவானி – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

மாடலிங் அழகியான நடிகை ஷிவானி நாராயணன் தற்போது ஜாலியாக மாலத்தீவுகளில் தனது விடுமுறை தினத்தினை கொண்டாடி வருகிறார். இதனை அடுத்து அங்கு எடுத்து கொண்ட ஒரு சில கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.

ஷிவானி நாராயணன்

சின்னத்துறையில் ஒரு சில சீரியல்களில் நடித்து அதன் மூலமாக புகழ் பெற்றவர் தான் நடிகை, ஷிவானி நாராயணன். இவர் தனது மிக சிறிய வயதில் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ என்ற சீரியலின் மூலமாக சின்னத்துறையில் அறிமுகமானார். தனது முதல் சீரியலிலேயே இவர் கதாநாயகியாக நடித்து விட்டார்.

ஜெயலலிதாவை உரித்து வைத்திருக்கும் கங்கனா ரனாவத் – ‘தலைவி’ ட்ரைலர் வெளியீடு!!

இந்த சீரியலில் இவருக்கும் நடிகர் ஆசாதிருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி அனைவரையும் ஈர்த்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீரியல் மெகா ஹிட் அடித்தது. இந்த சீரியலுக்கு பின்பு ஷிவானி மிகவும் முக்கியமான ஒரு சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதனை அடுத்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ரெட்டை ரோஜா’ என்ற சீரியலில் நடித்தார். அதில் இவர் இரட்டை வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழினை சம்பாரித்தார். இவருக்கும் ஆசாத்திற்கும் இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக இருந்த காரணத்தால் இருவரும் மீண்டும் ‘கடைக்குட்டி சிங்கம’ என்ற சீரியலில் நடித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் சில காரணங்களால் ஷிவானியால் அந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. தொடர்ந்து இவர் தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார். இவர் தற்போது மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று தனது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here