ஆத்தாடி ஆத்தி.., இது சரியான நாட்டு கட்டையா இருக்கே.., ஷிவானி யை பார்த்து திணறிய இளசுகள்!!

0

பிரபல நடிகையான ஷிவானி இப்பொழுது வெள்ளித்திரையில் சில படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரது இத்தனை நாள் உழைப்பு இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக பலித்து வருகிறது. அதாவது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சரியாக 4 மணிக்கு இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தவம் கிடந்தனர் என்று தான் சொல்ல வேண்டும். அதன் வழியே அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்வாய்ப்பு கிடைத்தது. அதனை ஆரம்பத்தில் சரியாக பயன்படுத்தா விட்டாலும் இறுதி கட்டத்தை நெருங்கும்போது அனைவருக்குமே டப் கொடுத்து விட்டார்.

வீட்டை விட்டு வெளியே வந்தவர் இப்பொழுது கிளாமரில் தூக்கல் காட்ட ஆரம்பித்து விட்டார். முன்னணி நடிகைகளே வியந்து பார்க்கும் அளவிற்கு இவரது கவர்ச்சி எல்லை மீறி வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது அவரது புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here