ஷிவானி.., எங்களுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க.., அப்படி ஒரு போஸை பார்த்து திணறிய இளசுகள்!!

0
ஷிவானி.., எங்களுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க.., அப்படி ஒரு போஸை பார்த்து திணறிய இளசுகள்!!
ஷிவானி.., எங்களுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க.., அப்படி ஒரு போஸை பார்த்து திணறிய இளசுகள்!!

பிரபல நடிகையான ஷிவானி இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஷிவானி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழின் உச்சிக்கு சென்றவர் தான் நடிகை ஷிவானி. படிப்படியாக இப்பொழுது வெள்ளித்திரையில் கால் பதித்து விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியில் களமிறங்கி வருகிறார். இப்பொழுது கைவசம் 2 படங்களுக்கு மேல் வைத்துள்ளார். எப்படியாவது முன்னணி நடிகையாக உயர்ந்து விட வேண்டும் என்று போராடி வருகிறார்.

அதனால் தான் கவர்ச்சியில் அம்மணியை யாராலும் பீட் செய்ய முடியவில்லை. விக்ரம் படம் இவருக்கு ஓரளவுக்கு கை கொடுத்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே விஜய் சேதுபதிக்கு ஜோடி என்றால் சும்மாவா?? அம்மணியின் பவர் அப்படி.

இந்நிலையில் இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. என்னடா இது.., இப்படி அழகாகிட்டே போன நாங்க என்ன தான் பண்றது. எங்களுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க ஷிவானி என்று புலம்பி தவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here