என்ன ஷிவானி இது.., இப்படி திம்சுகட்டை மாதிரி இருக்கீங்க.., டி-ஷர்ட்டில் பார்த்து சொக்கிப்போன இளசுகள்!!

0

தற்போது இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வலம் வரும் ஷிவானி நாராயணன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான இவர் 4 மணி போட்டோஷூட் மூலம் தான் அதிக பேமஸானர். அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பிடித்து இப்பொழுது வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்துடன் இருந்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விக்ரம் படத்தில் கொஞ்சம் சீனுக்கு வந்து சென்றாலும் அவருக்கு நல்ல மவுசு கிடைத்தது. இப்பொழுது கைவசம் 3 படங்களை வைத்துள்ளார். ஷூட்டிங் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் அந்த 4 மணி போட்டோஷூட்டை ஷிவானி கைவிடவே இல்லை.

ஐயோ.., நீச்சல் குளத்துக்கு பக்கத்துல இப்படி இருக்கீங்களே அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!

இப்படி இருக்க இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது. டைட்டான டி-ஷர்ட்டில் கலக்கும் புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here