அல்வா துண்ட வெட்டி வச்சது போல ஒரு இடம்.., என்ன ஷிவானி இது?? சாப்பிட ஆளாய் பறக்கும் இளசுகள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பின் போஸில் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

‘பகல் நிலவு’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் ஷிவானி. இதில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்த அசிமுக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்ல பட்டது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷிவானி நாராயணன் இப்பொழுது மேலும் பிரபலமாகி வெள்ளித்திரையில் கால் பதித்து விட்டார்.

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவர் பின் போஸில் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here