கடற்கரையில் நனைந்த படி துள்ளி விளையாடும் ஷிவானி – வீடியோவை பார்த்து திக்குமுக்காடிய இணையதளம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பகல்நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ஷிவானி. தற்போது அவர் கடற்கரையில் துள்ளிவிளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

சின்னத்திரை நடிகையான ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார். எடுத்த எடுப்பிலேயே விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று விட்டார். இவரது அந்த 4 மணி போட்டோஷூட் தான் இவருக்கு இந்த அளவிற்கு பெயரை கொடுத்தது.

பிக் பாஸ் வீட்டில் இவர் போடும் டிரஸ் அனைத்துமே கவர்ச்சியின் எல்லையை மீறி தான் இருக்கும். இந்நிலையில் தான் தற்போது ஷிவானி நாராயணன் எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தாலும் போட்டோஷூட் ரீல்ஸ் வெளியிடுவதை மறக்கவே இல்லை. இந்நிலையில் கடற்கரையில் துள்ளி விளையாடும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டடித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here