அடடடா.., இப்படி தளதளன்னு இருக்கீங்களே ஷிவானி.., தூக்கத்தை தொலைத்து சொக்கித்தவிக்கும் ரசிகர்கள்!!

0
அடடடா.., இப்படி தளதளன்னு இருக்கீங்களே ஷிவானி.., தூக்கத்தை தொலைத்து சொக்கித்தவிக்கும் ரசிகர்கள்!!
அடடடா.., இப்படி தளதளன்னு இருக்கீங்களே ஷிவானி.., தூக்கத்தை தொலைத்து சொக்கித்தவிக்கும் ரசிகர்கள்!!

இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் ஷிவானி வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

விஜய் டிவியில் ஆரம்பத்தில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தனது முகத்தை ரசிகர்களிடையே வெளி காட்டியவர் தான் ஷிவானி நாராயணன். அதன் பிறகு பல சீரியல்களில் நடித்தாலும் ரசிகர்களிடையே அந்த அளவிற்கு பிரபலமாக முடியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்த பிக் பாஸ் வீட்டில் தான் ஷிவானி தனது சேட்டைகளை ஆரம்பிக்க தொடங்கினார். அதே பிக் பாஸில் பங்கேற்ற பாலாஜியுடன் சேர்ந்து பிக் பாஸ் வீட்டையே கலக்கினார். அதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக இணையத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டது.

ஆனால் இவர்கள் அதை முற்றிலுமாக மறுத்துவிட்டனர். பிறகு சமூக வலைத்தளத்தை கையில் எடுத்த ஷிவானி தனது கவர்ச்சியான போட்டோவை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக போட்டோவை வெளியிட்ட, ஷிவானி பிறகு கவர்ச்சியை காட்ட ஆரம்பித்தார்.

அஜித்துக்கும், பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு.., ஹோட்டலில் முற்றிய சண்டை!!

நாளுக்கு நாள் இவரது கவர்ச்சி அளவுக்கு மீறி சென்றது. இதனால் இவருக்கு இன்ஸ்டா பக்கத்திலும் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். இந்நிலையில் தற்போது கூட ஒரு கவர்ச்சியான போட்டோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here