குட்டி டவுசரில் தொடையழகை காட்டி போஸ் கொடுத்த ஷிவானி – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0
பேண்ட் போடாமல் முரட்டு போஸ் கொடுத்த ஷிவானி.. பின்னழகை தூக்கி காட்டி போட்டோஷூட்!!

தனது மிக சிறிய வயதிலேயே சீரியல் மூலமாக புகழ் பெற்றிருக்கும் ஷிவானி நாராயணன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படமே ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

சீரியல் மூலமாக தனது மிக சிறிய வயதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் “பகல் நிலவு” என்ற சீரியலில் தான் நடித்தார்.

இரண்டே நாளில் 10 மில்லியன் வியூஸ் – தெறிக்க விட்ட “கர்ணன்” ட்ரைலர்!!

அந்த சீரியலில் இவர் நடிக்கும் போது இவருக்கு வயது 17 தான். ஆனாலும், தனது நடிப்பு திறன் காரணமாக இவர் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார்.

குறிப்பாக, அந்த சீரியலின் கதாநாயகன் ஆசாத் மற்றும் இவருக்குமான காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம் என்று கூட கூறலாம். ஷிவானி ரசிகர்கள் மத்தியில் பேர் பெற்றாலும் அவர் தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதை தான் விருப்பியுள்ளார்.

இதனை அடுத்து அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “இரட்டை ரோஜா” என்ற சீரியலில் இரு வேடங்களில் நடித்தார். இதற்கு பின்பாக இவர் மீண்டும் விஜய் டிவியில் “கடைக்குட்டி சிங்கம்” என்ற சீரியலில் நடித்தார். இப்படி தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி இந்த பொது முடக்கத்தின் போது படு கிளாமராக இறங்கி விட்டார்.

சரியாக மாலை 4 மணிக்கு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படத்தினை வெளியிடுவார். இவரது புகைப்படங்களுக்கு என்றே ரசிகர்கள் கூட்டம் உருவானது. இதனை அடுத்து இவர் “பிக் பாஸ் 4” நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆரம்பம் முதல் ஷிவானி பிக் பாஸ் வீட்டில் வாயே திறக்கவில்லை. இவரது நடவடிக்கைகளை பொறுத்து கொள்ள முடியாத இவரது அம்மா ஷிவானியை அனைவர் முன்பும் நன்றாக திட்டிவிட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு பின்பு ஷிவானி போட்டிகளில் கவனம் செலுத்தினார். இப்படியான சூழலில் தனது தாயுடன் மாலத்தீவுகளில் விடுமுறையினை கொண்டாடி வரும் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் அள்ளுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here