ச்சீ.., என்ன ஷிவானி இந்த அளவுக்கு இறங்கிட்டீங்க.., ஒரே வீடியோவை பார்த்து கதிகலங்கி போன இணையவாசிகள்!!

0
ச்சீ.., என்ன ஷிவானி இந்த அளவுக்கு இறங்கிட்டீங்க.., ஒரே வீடியோவை பார்த்து கதிகலங்கி போன இணையவாசிகள்!!
ச்சீ.., என்ன ஷிவானி இந்த அளவுக்கு இறங்கிட்டீங்க.., ஒரே வீடியோவை பார்த்து கதிகலங்கி போன இணையவாசிகள்!!

பிரபல நடிகையான ஷிவானி நாராயணன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

சோசியல் மீடியாவை தனது போட்டோஷூட்டால் கட்டி போட்டிருப்பவர் தான் நடிகை ஷிவானி. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. லாக்டவுன் சமயத்தில் இருந்தே ஷிவானியின் அலப்பறைகள் ஸ்டார்ட்டாகி விட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்பொழுது இரண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருக்கும் கனவு நாயகி ஷிவானி தான்.

40 வயதிலும் அழகில் ஜொலிக்கும் லைலாவின் கணவர் மற்றும் மகன்களை பார்த்துள்ளீர்களா?? அழகிய புகைப்படம் உள்ளே!!

முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்பது தான் அவரது உச்சகட்ட எதிர்பார்ப்பே. இதனால் தான் நாளுக்கு நாள் கிளாமரில் உச்சம் காட்டி வருகிறார்.

மேலும் இப்பொழுது தளுக்கு மொலுக்கு மேனியை காட்டியபடி கொடுத்திருக்கும் கிளாமர் வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது. இவ்வளவு அழகையும் பார்க்க ரெண்டு கண்ணு பத்தமாட்டேங்குதே என்று ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here