ஐயோ.., இந்த கொழுக் மொழுக் தான் எங்களை படுத்தி எடுக்குது ஷிவானி., தவித்துப் போன இளசுகள்!!

0
ச்சே.., என்ன Structure.., என்ன கொழுகொழுப்பு.., சுண்டி இழுக்குறீங்களே ஷிவானி.., ஏங்கிய சின்னஞ்சிறுசுகள்!!
ச்சே.., என்ன Structure.., என்ன கொழுகொழுப்பு.., சுண்டி இழுக்குறீங்களே ஷிவானி.., ஏங்கிய சின்னஞ்சிறுசுகள்!!

பிரபல நடிகையான ஷிவானி நாராயணன் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுதான் இப்பொழுது அதிக அளவு அவருக்கு பேமஸை பெற்று கொடுத்துள்ளது. வெள்ளித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக கால் பதித்து விட்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

முன்னணி நடிகையாக வேண்டும் என்பதற்காக தான் பல கவர்ச்சி வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இது அவருக்கு ஒர்கவுட்டும் ஆகிவிட்டது. இப்பொழுது முன்னணி நடிகைகள் அளவுக்கு அவருக்கு பெயரும் புகழும் கிட்டி விட்டது. ஆனால் படவாய்ப்புகள் தான் அந்த அளவிற்கு கிடைக்கவில்லை. இவருக்கு ஏதாவது ஒரு வெற்றி படம் அமைந்தால் போதும்.

பிக் பாஸ் 6 : அசீம் முதல் நாளே ஆரம்பிச்சுட்டாரு.,தனமா, இல்ல குயின்சியா? வெளியான ப்ரோமோ!!

அதை பிடித்து கொண்டே முன்னேறி விடுவார். ஆனால் அதற்கான காலம் தான் இன்னும் கைகூடவில்லை. அதற்கான வேலைகளை தான் தீவிரமாக பார்த்து கொண்டுள்ளார் ஷிவானி. அதாவது கவர்ச்சியில் முன்னணி நடிகைகளையே ஓரங்கட்டும் அளவிற்கு கவர்ச்சியில் தூக்கல் காட்டி வருகிறார். இப்பொழுது மார்க்கமாக அவர் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here