என்ன.. அதுக்குள்ள கல்யாணமா? மணப்பெணாக மாறிய நடிகை ஷிவானி நாராயணன்!!

0

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.இவருக்கு இந்த பிக் பாஸ் வாய்ப்பு இவர் நடித்திய சீரியல்களால் மட்டுமில்லை, இவர் நடத்திய போட்டோஷூட்களாலும் தான் கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த காலத்தில் இருந்தே தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வந்தார். இதன் மூலம் பல ரசிகர்ளும் இவரின் சமூக வலைத்தள பக்கங்களை பின்தொடர்ந்தனர். இன்ஸ்டாவில் மட்டும் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 3 மில்லியனுக்கும் அதிகம்.

அப்படி இருக்க தற்போது இவர் ஷேர் செய்திருக்கும் புகைப்படம் இவரின் ரசிகர்களுக்கே குழப்பத்தை உண்டு செய்துள்ளது. அதாவது மணப்பெண் கெட்டப்பில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here