நடுக்கடலில் இப்படி ஒரு வேலையை பாக்குறீங்களே ஷிவானி – வைரலாகும் போட்டோஷூட் அட்டகாசங்கள்!!

0

சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ள நடிகை ஷிவானி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

நடிகை ஷிவானி நாராயணன்

சீரியல் மூலமாக தான் அனைத்து தரப்பு மக்களிடையே நடிகைகைகள் பிரபலம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் அந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கு மிகவும் இளம் வயது தான்.

டேஸ்டியான “செட்டிநாட்டு மீன் குழம்பு” – வீக்எண்டு ஸ்பெஷல்!!

ஆனாலும், ஷிவானி தனது இயல்பான நடிப்பின் மூலமாக அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தார் என்று தான் கூற வேண்டும். இந்த சீரியலில் இவருக்கும் நடிகர் அசாத்திற்குமான காதல் காட்சிகள் மிகவும் பிரபலம். இருவரது செமிஸ்டரியின் காரணமாக அந்த சீரியல் டாப் ரேட்டிங்கில் ஓடியது.

இந்த சீரியலிற்கு பின்பாக இவர் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார். ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். கடந்த பொது முடக்கத்தின் போது இவர் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இதனை அடுத்து இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் ஆரம்பத்தில் சரிவர விளையாடாத ஷிவானி பின் ஒழுங்காக விளையாடினார். இப்படியாக இருக்க தனது அம்மாவுடன் மாலத்தீவுகளில் விடுமுறையை கொண்டாடி வரும் ஷிவானி தான் நீச்சல் குளத்தில் உள்ள ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here