முன்னாடி நீங்க காட்டுனா கண்ணாடி வேற எதையோ காட்டுதே.. தன் அங்கங்களை அம்பலப்படுத்திய ஷிவானி!!

0

சின்னத்திரையில் சில சீரியல்கள் நடித்ததால் பிக் பாஸ் வாய்ப்பை பிடித்தவர் ஷிவானி. ஆனால் அந்த வீட்டில் பெரிதாக விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் பைனல் வரைக்கும் செல்ல முடியாமல் எலிமினேட் செய்யப்பட்டார்.

இருப்பினும் பட வாய்ப்புகளுக்கு தொடர்ந்து தன் கவர்ச்சி போட்டோஷூட்கள், குத்தாட்டம் என அடிபோட்டு வந்தார். ஷிவானியின் உழைப்பு கடைசியில் வீணாகவில்லை. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

எனவே  முன்பை விட பன் மடங்கு கவர்ச்சி காட்டி வருகிறார் ஷிவானி. அந்த வகையில் நாற்காலியில் அரைகுறை உடையில் தன் முன்னழகையும் கண்ணாடியில் தன் பின்னழகையும் காட்டியவாறு உள்ள ஷிவானியின் கிளாமர் போட்டோ ரசிகர்களை கிக்கேத்தி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here