இன்னும் கொஞ்சம் தூக்குனா மொத்தமும் தெரிஞ்சுடும் – குட்டி பாப்பா உடையில் இம்சைப்படுத்தும் ஷிவானி! 

0
ஒரு போட்டோல ஆள சாச்சுட்டீங்களே.. குடும்ப குத்துவிளக்காக வந்து நின்ற ஷிவானி - பிளாப் ஆன ரசிகர்கள்!

பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல் தொடர்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் நடிகை ஷிவானி நாராயணன். பின்னர் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்து வருகிறது.

குறிப்பாக சமீபத்தில் தான் விக்ரம் படத்தில் இவர் நடித்து இருந்தார். அதில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகள் ஒருவராக ஷிவானியும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து இவருக்கு பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

சமூக வலைத்தளங்களில் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவர்களுக்காகவே ஷிவானி அடிக்கடி தனது கிளாமர் ஃபோட்டோகளை பகிர்வார். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here